TAMIL NADU KOOTHANALLUR KNRWEB ISLAM MUSLIM THOWHEED THE ONENESS OF ALLAH. NOOR MOHIDEEN WEBSITE கூத்தாநல்லூர் இணையதளம் முஸ்லீம் இஸ்லாம் தமிழ் ஏகத்துவம் தவ்ஹீத் ஏகத்துவம் நூர்முஹைதீன் மருத்துவம் விழிப்புணர்வு بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم |
||
6 ஆண்டுகளுக்கு மேல் சவுதியில் வேலை பார்க்க அன்னாட்டு அரசு தடை விதிக்க திட்டமிடுகிறது (News on 01-June-2011) இந்தியர்கள் பெரும்பாலானோர் சவூதி அரேபியாவில் ஆண்டாண்டு கணக்கில் வேலை பார்த்து வருகின்றன. எனவே சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வரும் இந்தியர்கள் எண்ணிக்கை 20 லட்ச்சத்தை தாண்ட உள்ளது என குறிபித்தக்கது. இந்நிலையில் சவுதியில் 6 ஆண்டுகளுக்கு மேல் வேலைபார்த்து வரும் இந்தியர்கலூக்கு தடை விதிக்க அன் நாடு திட்டமிட்டுள்ளது. இதனால் சவுதியில் வேலை பார்த்து வரு இந்தியர்கள் பெருபாலானோர் மிகவும் பாதிக்கப்படுகின்றன. சவுதியில் உள்ள்நாட்டினருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்றும்,இது மிக அவசியமான ஒன்று என்றும், உள்ள்நாட்டினரை ஊக்குவுக்கும் வீதம் இந்த வேலை வாயிப்பு திட்டத்தை அரசு முடிவு செய்துள்ளது என்றும், சவுதியில் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேல் வேலை பார்த்து வருபவர்களுக்கு தடை வித்திக்கபட வேண்டும் என்றும் , இந்த திட்டம் அமலுக்கு வந்த பின் பல நிருவனகளில் 6 ஆண்டுகளுக்கு மேல் வேலை பார்த்து வருபவர்களுக்கு 5 மாதம் காலம் அவகாசம் அளிக்கப்படும் என்று அந்நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அதெல் அல் பக்கி தெரிவித்துள்ளார். Thanks to: Thiruvai.com ____________________________________________________________________________________________
Useful articles
Indian Centre For Islamic பினன்சே (ICIF) தமிழக காவல் துறையில் பணிபுரிய 354 முஸ்லீம்களுக்கு அறிய வாய்ப்பு Free loan to Muslims for Medical, Engg. courses (IDB offers) உடல் நலம்
மக்களின் உயிரோடு விளையாடும் போலிகள் பாதுகாப்பான தாய்மை (தாய்மை அடையும் பெண்கள் அவசியம் -அறிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்) தாய் பால் கொடுப்பது மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்தை -குறைக்கிறது ப்ரஸ்ட் கான்சர் (மார்பகப் புற்றுநோய்) புற்று நோய்க்கான சில பொதுவான அறிகுறிகள் யாவை? சிறுநீரகக் கற்கள் எப்படி ஏற்படுகிறது? அதன் வகைகள் யாவை? சிறுநீரகக் கற்களுக்கு எளிய வைத்தியம் அடிக்கடி தலைவலியா? வேண்டாம் வலி மாத்திரை. வலிக்கு -சீரியசான காரணங்கள் இருக்கலாம். டாக்டரை அனுகுங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கான பராமரிப்பு யோசனைகள் மேலும் படிக்க Click here>> உடல் நலம்
____________________________________________________________________________________________
Common Misconceptions about Islam
(1) அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் கண்மனி நபி(ஸல்) அவர்களின் திருமணம் பற்றி: (பால்ய விவாக மாற்றம் வெரும் 21 ஆண்டுகளுக்கு முன்பு மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. Ex : பாரதி கண்ணம்மாவின் திருமணம் 8 வயதில் நடந்தது. மேலும் படிக்க...) (2) Allah is the God for Muslims? (3) இஸ்லாத்தில் பலதர மணம் ஏன் அனுமதிக்கப்படுகிறது (4) பெண்களுக்கு ஏன் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் அனுமதி இல்லை? (5) ஏன் முஸ்லீம்கள் உயிர்களை கொண்று புசிக்கின்றனர்? இது அனியாயம் அல்லவா? (6) இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா? (8) முஸ்லீம் அல்லாதவர்களை ஏன் காபிர்கள் என்று அழைக்கின்றீர்கள்? (10) பூமி தட்டை என்றல்லவா உங்கள் குர்ஆன் சொல்கிறது, இது அறிவியலுக்கு மாற்றமாக இருக்கிறதே? to be continued..(InshaAllah) ____________________________________________________________________________________________
பொதுச்செய்திகள் காசோலைகளில் (cheque) மாற்றங்கள்:-
இதுவரையில் காசோலைகளில்(cheque) எழுத்துப்பிழையால் ஏதேனும் மாற்றம் செய்தால் அந்த இடத்தில் உங்களுடைய கையொப்பம்(signature) இட்டால் வங்கிகள் ஏற்றுக் கொள்ளும். இந்த விதி முறையில் இந்திய ரிசர்வ் வங்கி(RBI) மாற்றம் கொண்டு வந்துள்ளது.வரும் ஜூலை ஒன்றாம்(01/07/2010) தேதியில் இருந்து காசோலைகளில்(cheque) நீங்கள் தேதியில் மட்டுமே மாற்றங்கள் செய்ய இயலும். வேறு இடங்களில் நீங்க மாற்றங்கள் செய்தால் அந்த காசோலை(cheque) செல்லாது. அபராதமும்(fine) விதிக்கப்படலாம். எனவே காசோலை(cheque) நிரப்பும் பொழுது கவனமாக இருங்கள். Thanks முத்துப்பேட்டை S.முஹைதீன்
____________________________________________________________________________________________
______________________________________________________ |
________________________________ إِيَّاك نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِين (இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே உதவியும் தேடுகிறோம்)
-- ஒன்றுபடுவோம் -- முஸ்லிம்கள் பல்வேறு கொள்கைகளில் வேறுபட்டாலும், குறைந்தபட்சம் அரசியல் ரீதியில் ஒன்றுபட்டு மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்க வேண்டும், இதுவே நம் சமுதாய மக்களின் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வாக அமைய முடியும்....(மேலும் படிக்க)
____________________________________ To know about Islam
________________________ முக்கிய இனைப்புகள்
நபிமொழி தொகுப்பு அல் அமான் இளைஞர் இயக்கம் (KNR) கூத்தாநல்லூர் சிங்கப்பூர் அஸோசியேஷன் ஜமால் முஹம்மது கல்லூரி (திருச்சி)
சமுதாய நல அமைப்புகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) தமிழக முஸ்லீம் முன்னேற்றக்கழகம்(T.M.M.K) ____________________________________ About me:
Noor Mohideen (S/O P.P. Md Zakkaria) United Arab Emirates noor@mail.org____________________________________
அருமை சகோதரனே! சகோதரியே!
இன்றும் உங்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பதை புரிந்துக்கொள்ளுங்கள் . இறைவனை 5 வேளை தொழுதிடஇந்த கணமே முடிவெடுங்கள் , இதுவரை செய்த பாவங்களுக்காக மன்னிப்பு தேடுங்கள். உயிர் தொண்டைகுழியை அடைந்துவிட்டால் மன்னிப்பும் இல்லை, மீண்டும் ஒரு வாய்ப்பும் இல்லை.Dear Brothers & Sisters, It is not too late even now, Start praying today, be prepared for the hereafter, Thank Allah for he has given you today as a chance to change your way. Don’t forget you are nearer to death minute by minute. _____________________________________
அவசர இரத்த தேவைக்கு
தொடர்புகொள்ள (தமுமுக) ____________________________________ நம் எதிரிகளின் பொருட்களை புறக்கனிப்போம் !!!
இஸ்லாத்தை பற்றி அவதூறுகளையும் கீழ்தரமான விமர்ச்சனங்களையும் பரப்பிவரும் பாசிச இணையதள கும்பல்களுக்கு சகோ.P.J யின் பகிரங்க அழைப்பு. சந்தேகங்களை கேளுங்கள் இல்லையேல் ...........மூடுங்கள்
___________________________________
Thanks for your visit(s).. |
|



