கூத்தாநல்லூர் ஜமாஅத் ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் துவக்கம்

 

எங்களுடைய பாசத்திற்குரிய நமதூர் ஜாமாதார்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்..)
வல்ல நாயனின் கிருபையாலும், எங்களுடைய பாசத்திற்குரிய நன்கொடையாலர்களாலும் காலத்தின் கட்டாயத்தால் ஒரு சில மாதங்கள் தொய்வடைந்த ஆம்புலன்ஸ் சர்விஸ் மிக விரைவில் உங்களுக்கு சேவை செய்ய உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். 

குறிப்பு : ஆம்புலஸ் சேவைக்காக ரூ.4 லட்சம் வரை கடனாக வாங்கி இச்சேவையை துவக்க உள்ளோம். பற்றாகுறை இருப்பதினால் நல்ல உள்ளம் படைத்த நீங்கள் முன்வந்து அக்கடனை முடிக்க உதவிடுமாறு உங்களை அன்புடன் வேண்டிவிரும்பி கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

அல் அமான் இளைஞர் இயக்கத்தின் 2008 - 2009 ஆண்டின் புதிய நிர்வாகிகள் :

தலைவர்           : K.A. ஜெகபர் உசேன் அவர்கள்.
து. தலைவர்    : மௌலவி L.A. முஹம்மது இஸ்மாயில் ஜமாலி அவர்கள்
செயலாளர்      :    S.M. ஷேக் இப்ராஹீம் B.Com., அவர்கள்
து.செயலாளர்: S.M. ஆதம் அலி B.Com., அவர்கள்
பொருளாளர்   : S.F. ரபிக் அஹ்மது M.B.A, அவர்கள்
நிர்வாக குழு உறுப்பினர்கள் :
1. P.M.A. முஹம்மது ரபியுதீன் அவர்கள்
2. M.A. முஹம்மது ஜியாவுதீன் அவர்கள்
3. L.M. முஹம்மது இஸ்மாயில் B.Sc., அவர்கள்
4. A.S. சாகுல் ஹமீது அவர்கள்
5. M.R.A. ரியாஸ் அஹ்மது D.H.N.T. அவர்கள்
6. S.M. பெனாசிர் அஹமது B.Com., அவர்கள்
7. S.S. பெனாசிர் அஹமது B.Sc., அவர்கள்
நல்வாழ்த்துக்கள் கூறும் என்றும் சமுதாய சேவையில் ....
இயக்க உறுப்பினர்கள்
P.A. ரபீக் முஹம்மது B.Com., PGDCA., - DXB A.S. அப்துல் அலீம் - DXB
K.J. முஹம்மது சஹாபுதீன் B.B.A. – DXB A.A. அமானுல்லா கான் M.Com., - A/D
S.S. ஷெய்கு நிலாமுதீன் B.Sc., - U.S.A. N.M.E. தாஹிர் அலி B.Com., DCEA., - DXB
P.M. நூர் மைதீன் B.Sc., - DXB M.A. அப்துல் முஹம்மது B.Sc., - DXB
A.S. முஹம்மது சலீம் - SHJ. S.M. ஜாகிர் உசேன் - SHJ.
M.K. முஹம்மது ஜியாவுதீன் –BRUNEI S.A. நிஜாம் மைதீன் - SAUDI
K.A. அப்துல் கபூர் B.Com., - SINGAPORE Dr. K.P. அஜ்மல் கான் - LONDON
ஹாபிஸ் . A.M. ஜான் பாட்சா SAUDI K.J. நிஜாமுதீன் - HONGKONG
T.A. நூருல் அமீன் BAHRAIN S.K. முஹம்மது ஜபருல்லா M.A. - BRUNEI
ஹாஜி. P.S. சாதிக் பாட்சா D.E.E.E. – SAUDI M.A. முஹம்மது கமாலுதீன் B.Sc., B.Ed., - SINGAI
M.A. முஹம்மது அலி MALAYSIA T.A. அமீர் அலி M.C.A. - SAUDI
D.A. அக்பர் தீன் DCTHM., - SAUDI A.K.A. முஹம்மது நஜ்முதீன் D.C.M. - SAUDI
R.M. அக்பர்ஷா B.Com., A.H. அபூபக்கர் B.Sc.,
S.A. முஹம்மது ஆதம் அலி B.Com., - A/D K.M. முஹம்மது நஷீருத்தீன் - SHJ.
S.A. அஷ்ரப் அலி DXB K.M.S. அமீர் ஹம்ஜா B.Com., - A/D
A.A. ரோஷன் பயாஸ் B.Com., - Al Ain N.A. பாரகத்துல்லா - SHJ.

 *-*-*-*-*-*-*-*-*- *-*-*-*-*-*-*-*-*  *-*-*-*-*-*-*-*-*- *-*-*-*-*-*-*-*-*  *-*-*-* *-*-*-*-*-

அல்லாஹ்வின் அருளாலும் உங்களின் ஒத்துழைப்புடனும்

ல் மான் இயக்கத்தின் 18 ருட சிறப்பான சேவைகள் (சுருக்கமாக) 

Make a Free Website with Yola.