If you are a Muslim and don't pray !

Prophet (peace and blessings of Allah be upon him) said:

"Between a man and shirk and kufr stands his giving up prayer.” Narrated by Muslim, . And he (peace and blessings of Allaah be upon him) said:   “The covenant that separates us from them is prayer; whoever gives up prayer is a kaafir.” Narrated by al-Tirmidhi, 2621     Now, think yourself who you are...

 _________________________________________________________________________

தக்வாவை அதிகப்படுத்த...
தக்வா என்றால் என்ன அதை எப்படி அதிகப்படுத்துவது?

மரணத்தை எதிர்நோக்கிய மனிதன்...

 உங்கள் மரணத்தை பற்றி தெரிந்துக்கொள்ள விருப்பமா?
 
_________________________________________________________

ஐவேளை தொழாத, இஸ்லாத்தின் சட்டங்களை முழுமையாக பேனிவாழாத சகோதரனுக்கு அவனின் மனசாட்சி எழுதும் ஒரு மடல்:  

அல்லாஹ்வின் அற்புத படைப்பே! உன்னை அல்லாஹ் படைக்கப்பட்ட நோக்கத்தையே மறுத்து வாழ்கிறாயே! இது எந்த வகையில் நியாயம். உன் காதை பாங்கு சப்தம் எட்டும் போதெல்லாம் நீ அசட்டையாக இருந்த போது உன் மனசாட்சியாகிய நான் அது குற்றம் என்பதை உணர்துகிறேன். நீ செய்யும் பாவச்செயல்கள் ஒவ்வொறிற்கும் நான் அந்த நிமிடம் ஒரு குற்ற உணர்வை எழுப்பாமல் இல்லை, ஆனால் நீதான் அதை பொருட்படுத்தாது மனோ இச்சைக்கு அடிமையாகி பொடுபோக்காக உன் இஷ்டம்போல் வாழ்கிறாய். நீ இவ்வுலகில் நிரந்தரமாக வாழ்ந்துவிடுவோம் என்று நினைக்கிறாயா? இதுவரை நீ வாழ்ந்த வருடங்களை நினைத்துப்பார், எவ்வளவு வேகமாக காலம் ஓடிவிட்டது என்பதை விளங்குகிறாய் அல்லவா?, இன்னும் எத்தனை வருடம் வாழப்போகிறாய் என்று உன்னையே நீ கேட்டுபார்,  இதோ ஓடிவிடும் நாட்கள், மரணத்தை நீ சுவைக்கும் நாள் இன்று இல்லாவிட்டாலும் நாளை கண்டிப்பாக வந்தே தீரும். உயிரை மலக்குமார்கள் எடுக்க இறைவனின் கட்டளை பிறப்பிக்கப்பட்ட அடுத்த நொடி முதல், உனக்கான மன்னிப்பின் வாசல்கள் அடைக்கப்படும்போது, உன்னின் எந்த கதறல்களும் பயனளிக்காது, அந்த சமயம் வரை உன்னை திருத்திக்கொள்ள நீ பெற்றிருந்த பல கோடி நிமிட சந்தர்ப்பங்களை வீணாக்கிவிட்டோமே என்று கைசேதப்படுவாய், திரும்பி வர வாய்ப்பு இருக்காது. உன்னைபடைத்த அல்லாஹ்வுக்கு நன்றி கெட்டவனாக நீ வாழ்ந்தாலும், உனக்காக அல்லாஹ்வின் படைப்புகள் உன் ஜனாசா தொழுகையை தொழுக தவரமாட்டார்கள். இவ்வுலகில் உன்மீது அன்பை பொழிந்த அனைவருக்கும், உயிரோடு இருந்தபோது அவர்களுக்கு பலமாக இருந்த நீ, உயிரை விட்டபின் அவர்களுக்கு ஒரு பாரமாகதான் இருப்பாய். இந்த ஜனாசாவை எப்போது கப்ரில் கொண்டு விட்டுவிடலாம் என்பதை தான் வந்த அனைவரின் பேச்சாக இருக்கும். உன் தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் உனக்காக சில நாட்கள் கண்ணீர் சிந்துவார்கள், நீ அல்லாஹ்வை மறந்தது போல, காலப்போக்கில் உன் பிரிவும் அவர்களுக்கு மறந்துப்போகும். பள்ளிக்கொள்ளையில் உன்னை தனிமையில் விட்டுவிட்டு சில நிமிடங்களுக்கு பின் அனைவரும் வந்துவிடுவார்கள். அதற்கு பின் கப்ரில் உன் நிலை என்னவாக இருக்கும் என்று என்றாவது யோசித்திருக்கிறாயா சகோதரா? ஒவ்வொரு நாளும் எந்த வேலையை முடிக்கலாம், எப்படி சொகுசாக வாழலாம், எப்படி வீடு கட்டலாம், வாழ்க்கையை எப்படி எஞ்சாய் பன்னலாம் என்று திட்டம்போடும் உன்னால் மரணத்தை எப்படி மறக்கமுடிகிறது.  இவ்வுலகில் நீ அதிகபட்சம் வாழப்போவது என்னவோ 80-90 வருடங்கள், ஏன்? அடுத்த நிமிடம் கூட உனது என்பதற்கு எந்த உத்திரவாதம் இல்லை. மறுமை என்றோ அன்று வரை கப்ரில் தான் உன் வாழ்கை. நீ இறைவனுக்கு உகந்தவனாக வாழ்திருக்கும்போது மரணித்திருந்தால், உன் கப்ரு வாழ்கை சுகமானதாகவும், மாறு செய்திருந்தால் நரகமாகவும் இருக்குமே! நீ அல்லாஹ்விற்கு பொருத்தமானவனாக இல்லாமல் போனால், தனிமையில் கப்ரில் நீ சித்திரவதை செய்யப்படுவாய் அல்லவா? அதற்கு பிறகு உன்னை எழுப்பி கேள்வி கணக்குகள் கேட்கப்பட்டு அதன் படி சுவர்கமோ நரகமோ, அல்லாஹ்வே அறிவான். 

 அடுத்த வீட்டு அண்ணன் இரந்துவிட்டார் என்று அன்று வருத்தப்பட்டாய்,  எதிர்வீட்டு அப்பா மவ்தாகிவிட்டார் என்று நேற்று வருத்தப்பட்டாய், சில நாட்களுக்கு முன் உன் நெருங்கிய  சினேகிதன்  உன்னை விட்டு பிரிந்துவிட்டார் என்று தாங்கமுடியாத துக்கம் கொண்டாய். இப்படியெல்லாம் வருத்தப்படும் உனக்கு உன் மரணம் பற்றி எப்படி மறந்து வாழ முடிகிறது. அல்லாஹ் நம்மனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக       -Prepared by admin Koothanallur website made by noormohideen knr for tamil muslim koothanallur.com knrweb koothanallur news p.m.noormohideen நூர்முஹைதீன் இஸ்லாம் தமிழ் இஸ்லாம் கூத்தாநல்லூர்

மாற்று மதத்தார்களை   திருமணம் செய்ய ஆசையா? 

இஸ்லாத்தில் இன்றைய 
பெண்களும் அன்றைய   பெண்களும்.

 
_________________________________________________________________________                                                                                                                                                                                                                                                                                                                             கப்ருகளை ஜியாரத் செய்யுங்கள்

நீங்கள் சந்திக்கும் கப்ரு உங்களுக்கு மரண சிந்தனையை கொடுக்கும் என்றால்... அடங்கி இருப்பவருக்காக நீங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்பவராக இருந்தால்....[மரணத்தை நினைவூட்டவே கப்ரு ஜியாரத் அனுமதிக்கப்பட்டுள்ளது.] அவ்வாறு இல்லாமல் அங்கே அடங்கி இருப்பவரிடம் கையேந்துபவர்களாக இருந்தால், நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பவராகிறீர்கள், அங்கு அடங்கியிருப்பவருக்கு உங்களின் கஷ்டத்தை தீர்க்கும் சக்தி இருக்கும் என்று நம்பினாலோ, அவர் வக்கீலாக உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மத்தியில் இருப்பார் என்று நம்பினாலோ, நீங்கள் மிகப்பெரிய வழிகேட்டில் இருக்கிறீர்கள், அல்லாஹ்வுக்கு மாறு செய்துக்கொண்டிருக்கிறீர்கள். தவ்பாச்செய்து மீண்டும் கலிமா சொல்லி மீளுங்கள்.(மேலும் படிக்க...)
________________________________________________________________________

; ; ;

 நீங்கள் தவ்ஹீதுக்கு எதிரானவரா? இந்த விளக்கங்கள் உங்களுக்காக:   (நடு நிலையோடு சிந்திக்க)

தவ்ஹீது என்பது ஒரு குறிப்பிட்ட சாராருக்கு சொந்தமானதா இல்லை முஸ்லீம் ஒவ்வொருவருக்கும் சொந்தமானதா?

தவ்ஹீது (ஏகத்துவம்) இடைக்காலத்தில் தோன்றியதா? இது  தோன்றியது எப்போது?

உண்மையில், தவ்ஹீது இஸ்லாத்திற்கு எதிரானதா?

தவ்ஹீது கொள்கை அப்படி என்ன தான் சொல்கின்றது? 

தவ்ஹீதும் இறை நம்பிக்கையும் இரு வேறு கோட்பாடுகளா?

தவ்ஹீதை எதிர்ப்பதால் நீங்கள் நேர்வழியில் இருப்பதாக கருதுகிறீர்களா?

தவ்ஹீது என்றால் ஒரு இயக்கத்தை அல்லது ஒரு ஜமா அத்தை மட்டும் குறிக்கக்கூடியதா?

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் தவ்ஹீது இருந்ததா?

சுன்னத் வல் ஜாமாஅத்தில் தவ் ஹீது இல்லையென்றால் அதன் நிலை என்ன? 

உங்களுக்குள் எழும் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடைகாண இந்த பிரசங்கங்களை கேளுங்கள்.

_________________________________________________________________________

Useful articles

ஏகத்துவமும் போலி ஒற்றுமையும்?
அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா? அல்லாஹ்வைக் காண முடியுமா? 
_________________________________________________________________________
உடல் நலம்
மக்களின் உயிரோடு விளையாடும் போலிகள்
பாதுகாப்பான தாய்மை (தாய்மை அடையும் பெண்கள் அவசியம்   -அறிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்)  
தாய் பால் கொடுப்பது மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்தை -குறைக்கிறது  
ப்ரஸ்ட் கான்சர் (மார்பகப் புற்றுநோய்)  
புற்று நோய்க்கான சில பொதுவான அறிகுறிகள் யாவை 
சிறுநீரகக் கற்கள் எப்படி ஏற்படுகிறதுஅதன் வகைகள் யாவை
சிறுநீரகக் ற்களுக்கு ளிய வைத்தியம்  
அடிக்கடி தலைவலியாவேண்டாம் வலி மாத்திரை. வலிக்கு சீரியசான காரணங்கள் இருக்கலாம். டாக்டரை அனுகுங்கள்  
சர்க்கரை நோயாளிகளுக்கான பராமரிப்பு யோசனைகள் 
திரப் போக்கைக் ட்டுப்படுத்த   
வெங்காயத்தின் மருத்துவக் குணங்கள் 
_________________________________________________________________________


Common Misconceptions about Islam (Explanation in English)

அன்னை ஆயிஷா (ரலிஅவர்களுடன் கண்மனி நபி(ஸல்அவர்களின்  திருமணம் பற்றி:
Allah is the God for Muslims?
இஸ்லாத்தில் பலதர மணம் ஏன் அனுமதிக்கப்படுகிறது
பெண்களுக்கு ஏன் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் அனுமதி இல்லை?  
ஏன் முஸ்லீம்கள் உயிர்களை கொண்று புசிக்கின்றனர்இது அனியாயம் அல்லவா?
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா?
முஸ்லீம்கள் தீவிரவாதிகளா?
முஸ்லீம் அல்லாதவர்களை ஏன் காபிர்கள் என்று அழைக்கின்றீர்கள்? 
குர்ஆனில் இறைவன் தன்னை "நாங்கள்" என்று தன்னை குறிப்பிடுகிறானேஅப்படியென்றால் கடவுள் ஒன்றிற்கு மேற்பட்டவனாக தானே பொருள்?
 பூமி தட்டை என்றல்லவா உங்கள் குர்ஆன் சொல்கிறதுஇது அறிவியலுக்கு மாற்றமாக இருக்கிறதே?
 கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என்பது அல்லாஹ் மட்டுமே அறிவான் என்று சொல்கிறீர்கள்ஆனால் நவீன காலத்தில் அல்ட்ராசோனோகிராஃபி மூலம் தெரிந்து விடுகிறதே?
சுவர்கவாதி ஆண்களுக்கு ஹீர் என்ற அழகிய பெண்கள் கிடைப்பதாக இருந்தால்சுவர்க்க வாதி பெண்களின் நிலை என்ன?
வானங்களும் பூமியும் 6 நாட்களில் படைக்கப்பட்டதாக குர்ஆனில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறதுஆனால் சூரா புஸ்ஸிலத் இல் 8 நாட்கள் என்று இருக்கிறதே
to be continued..
_________________________________________________________________________ 

                        சகோதர சகோதரியே! 

ன்றும் உங்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பதை புரிந்துக்கொள்ளுங்கள். இறைவனை              5 வேளை தொழுதிட இந்த கணமே முடிவெடுங்கள், இதுவரை செய்த பாவங்களுக்காக மன்னிப்பு தேடுங்கள். உயிர் தொண்டைகுழியை அடைந்துவிட்டால் மன்னிப்பும் இல்லை, மீண்டும் ஒரு வாய்ப்பும் இல்லை.

 


________________________________________________________________________

 
  

________________________________


Islamic Sites
 Koothanalluronline.com (Eg & Ta)

Sathyamargam (Ta)

_________________________________

________________________________________

Remember Muslims of Palestine, Syria, Kashmir, Burma.. in your Dua 

_________________________

 About me:

 

Noor Mohideen 

(S/O P.P. Md Zakkaria)

United Arab Emirates

noor@mail.org 
______________________

முக்கிய இனைப்புகள்

கண்மனி நாயகம் (ஸல்) (Eg)
கண்மனி நபி(ஸல்) (Eg)
Biography of Prophet (PBUH)
PEACE T.V

Islamic Research Foundationஇஸ்லாம் குரல்
கூத்தாநல்லூர் ஆன்லைன்.காம
இஸ்லாம் கல்வி
தினமும் ஓதுவோம் திருக்குர்ஆன்
முக்தஸர் சஹீஹுல் புகாரி

சத்திய மார்க்கம்
சுவனத்தென்றல்
An Islamic Paradise's Blog
Nidur.Info
நபிமொழி தொகுப்பு
இறுதி இறை வேதம்
அத்தாட்சிகள்
பிரார்த்தனை பேழை
வாஞ்ஜூர் Islam History
Dr.ஜாகிர் நாயக் (Fan site)
மக்கா மஸ்ஜித்.காம்
குர்ஆனின் குரல்
Muslim world (by Mr.Mohd)
அல் அமான் இளைஞர் இயக்கம் (KNR)
கூத்தாநல்லூர் புரூனே ஜமாஅத்
நோட்டன்தாஹிர்அலி
கூத்தாநல்லூர் சிங்கப்பூர் அஸோசியேஷன்
தாநல்லூர் இனையதளம்
The Chennai Info
KNR முஸ்லீம்களின் கூட்டமைப்பு
அதிரை போஸ்ட்
ஜமால் முஹம்மது கல்லூரி (திருச்சி)
தமிழ் நாடு அனைத்து கல்லூரிகள்
Trichy Passport Office
சமுதாய உரிமை

 ___________________________ 

___________________

Thanks for your visit(s).. 

You can also view my site as.... www.koothanallur.co.nr, www.noormohideen.co.nr