ஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கான இலவசக் கல்வி, விளையாட்டு மற்றும் தங்கும் விடுதிக்கான சேர்க்கை ஆரம்பமாகியுள்ளது.

2010 – 2011
கல்வி ஆண்டுக்கான சேர்க்கை தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

6
ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்கு ( தமிழ் மொழியுடன் உருது / ஆங்கிலம் மீடியம் ) இலவசக் கல்வியும் தங்குமிடமும் இங்கு அளிக்கப்படுகிறது. 

ஆர்வமுள்ள
மாணவர்கள் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளவும். 

அரசு
மதரஸா ஆஜம் மேல்நிலைப்பள்ளி
779 அண்ணா சாலை

எல்..சி.
எதிரில்
சென்னை
600 002
போன்: 0091-44-2841 2742 

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மே 30ம் தேதியாகும். 

இந்தத்
தகவலை ஏழை மாணவர் இல்லத்தைச் சேர்ந்த டாக்டர் சையத் எம்.எம். அமீன் தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் – 0091-44-2848 1344 

COURTESY: www.tntj.net
செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, March 25, 2010, 16:51 

Thanks to:
Dr.Ajmal Khan Kudlebbai MBBS MRCPsych
Senior Medical Officer
Department of Psychiatry
RIPAS Hospital
Brunei