சிறு‌நீரக‌கக‌ற்க‌ளத‌‌ற்போதஇளைஞ‌ர், இளை‌ஞிகளு‌க்கு‌மகூதோ‌ன்று‌கிறது. இத‌ற்ககாரண‌மஇரு‌ந்தாலு‌ம், இதனச‌ரிபடு‌த்வே‌ண்டியது ‌மிகவு‌மஅவ‌சியமாகு‌ம்.

கடுமையாவ‌லி, ‌சிறு‌நீ‌ரக‌ழி‌ப்ப‌தி‌ல் ‌சி‌க்க‌லபோ‌ன்றவ‌ற்றஇதஏ‌ற்படு‌த்த‌ககூடு‌ம்.

இத‌ற்கு, ‌சிஎ‌ளிவை‌த்‌திமுறைக‌ளஉ‌ள்ளன. ஆயு‌‌ர்வேத‌த்‌தி‌லஇவகூற‌ப்ப‌ட்டு‌ள்ளன. அதாவது, வார‌த்‌தி‌ல் 3 நா‌ட்க‌ள் இடைவெ‌ளி‌யி‌ல் 2 முறை அதாவதசெ‌வ்வா‌ய், வெ‌ள்‌ளி வை‌த்து‌ககொ‌ள்ளலா‌ம். இ‌ந்த ‌கிழமைக‌ளி‌லந‌ல்லெ‌ண்ணெ‌ய், ‌விள‌க்கெ‌ண்ணெ‌ய், ‌சி‌றிதகடுகெ‌ண்ணெ‌யஆ‌கியவ‌ற்றகல‌ந்தலேசாக(வெதுவெது‌ப்பாக) சூடா‌க்‌கி, அதனவ‌யிறு, முதுகு, தலஆ‌கிபகு‌திக‌ளி‌லதே‌ய்‌த்தஊற‌வி‌ட்டு ‌பிறகவெதுவெது‌ப்பான ‌நீ‌ரி‌லதலை‌க்ககு‌ளி‌க்வே‌ண்டு‌ம்.

அ‌ன்றைய ‌தின‌மசா‌ப்‌பிடு‌‌மஉண‌வி‌ல், சூடான ‌மிளகரச‌ம், கருவே‌ப்‌பிலை‌ததுவைய‌ல், தே‌ங்கா‌ய், ‌சீரக‌மசே‌ர்‌த்தஅரை‌த்பூச‌ணி‌க்கா‌யகூ‌ட்டு, மோ‌ர், கேர‌டபோ‌ன்றவ‌ற்றசே‌ர்‌த்து‌ககொ‌ள்வே‌ண்டு‌ம். எ‌ப்போது‌மவெதுவெது‌ப்பான ‌நீரை‌பபருகுத‌‌லந‌ல்லது.

மேலு‌ம், ‌காலவேளை‌யி‌லவெறு‌‌மவ‌யி‌ற்றுட‌னஉ‌ள்போது ‌சி‌றிதநேர‌ம் ‌ஸ்‌கி‌ப்‌பி‌ஙஎன‌ப்படு‌மக‌யிறுதா‌ண்டு‌மஉட‌ற்ப‌யி‌ற்‌சி செ‌ய்த‌ல் ‌மிகவு‌மந‌ல்லது.

வீ‌ட்டவேலைகளையு‌மசு‌றுசுறு‌ப்புட‌னசெ‌ய்தவருவதஉடலு‌க்கந‌ல்உட‌ற்ப‌யி‌ற்‌சியாஅமையு‌ம்.

இவ‌ற்றை செ‌ய்து வ‌ந்தா‌ல் ‌சிறு‌‌நீரக‌க் க‌ற்க‌ள் கரை‌ந்து போகு‌ம். ‌சிறு‌நீரக‌க் க‌ற்க‌ள் கரைய ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ண்டாலு‌ம், அதனுட‌ன் மே‌ற்கூ‌றிய பழ‌க்க வழ‌க்க‌ங்களையு‌ம் கடை‌பிடி‌ப்பது ந‌ல்லது.