Showing Tag: "" (Show all posts)

Free loan to Muslims for Medical, Engg courses (IDB offers)

Posted by noormohideen on Thursday, June 10, 2010,

Patna: Islamic Development Bank (IDB), Jeddah has invited applications for scholarship cum interest-free education loan from meritorious but financially needy Indian Muslim students to help them to pursue professional courses such as Medical and Engineering.

This loan is for those students who have taken admission or intend to in academic year 2010-2011 in the first year of any degree courses of Medicine and Engineering including Homeopathy, Unani, Ayurvedic, Agriculture, Fisheries, Forest...


Continue reading ...
 

பாதுகாப்பான தாய்மை (தாய்மை அடையும் பெண்கள் அவசியம் அறிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்)

Posted by noormohideen on Thursday, April 29, 2010,


பாதுகாப்பான தாய்மை அடைவதற்கு அறிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள்

  • கர்ப்பக்கால மருத்துவ விழிப்புணர்வு மற்றும் பேறுகாலத்தில் உள்ள கஷ்டங்களை
  • இந்த காலகட்டத்தில் தேவையான உணவுகள்
  • பேறுக...


Continue reading ...
 

மூச்சுத்திணறல் ஏற்பட்ட நபருக்கு எப்படி முதலுதவி செய்வது?

Posted by noormohideen on Thursday, April 29, 2010,

மூச்சுத்திணறலினால் பாதிக்கப்பட்ட நபர் இருமினால் உடனடி ஆபத்தான நிலையில் இல்லை என்று கருதலாம். அவ்வாறு இருமும் போது, தொண்டையில் அடைத்துள்ள பொருள் வெளியே வராமலிருந்தால், சிரமத்துடன் ...


Continue reading ...
 

தாய் பால் கொடுப்பது மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது

Posted by noormohideen on Thursday, April 29, 2010,

இந்த நாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு, 6 மாத காலம்வரை தாய்ப்பால் கொடுக்கத்தவறின, 60 % பெண்களுக்கு இதோ ஒரு விழிப்பணர்ச்சி. ஒரு வருடம் வரை தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள...


Continue reading ...
 

ப்ரஸ்ட் கான்சர் (மார்பகப் புற்றுநோய்)

Posted by noormohideen on Thursday, April 29, 2010,

மார்பகப்புற்று நோய் என்பது பெண்களில் ஏற்படும் பொதுவான வகை புற்றுநோயாகும். பெண்களில், மரணத்தை ஏற்படுத்தும் புற்றுநோய் வகைகளில் இரண்டாம் மிக பொதுவான காரணமாகும்.

அறிகுறிகள்

  • மார்பு வ...


Continue reading ...
 

புற்று நோய்க்கான சில பொதுவான அறிகுறிகள் யாவை?

Posted by noormohideen on Thursday, April 29, 2010,
 

புற்றுநோய் வேறுபட்ட அடையாளங்களை ஏற்படுத்தும். அவற்றில் இயல்பாக ஏற்படக்கூடிய அடையாளங்களாவன

  • மார்பு அல்லது மற்ற பகுதிகளில் தடிப்பு அல்லது வீக்கம்
  • புதிய மச்சம் அல்லது ஏற்கெனவே உ...


Continue reading ...
 

சிறுநீரகக் கற்கள் எப்படி ஏற்படுகிறது? அதன் வகைகள் யாவை?

Posted by noormohideen on Thursday, April 29, 2010,

சிறுநீரகக் கற்கள்

சிறுநீரகக் கல் என்பது சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப்பொருள் ஆகும். சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இரு...


Continue reading ...
 

‌சிறு‌நீரக‌க் க‌ற்களு‌க்கு எ‌ளிய வை‌த்‌திய‌ம்

Posted by noormohideen on Thursday, April 29, 2010,

சிறு‌நீரக‌கக‌ற்க‌ளத‌‌ற்போதஇளைஞ‌ர், இளை‌ஞிகளு‌க்கு‌மகூதோ‌ன்று‌கிறது. இத‌ற்ககாரண‌மஇரு‌ந்தாலு‌ம், இதனச‌ரிபடு‌த்வே‌ண்டியது ‌மிகவு‌மஅவ‌சியமாகு‌ம்.

கடுமையாவ‌லி...


Continue reading ...
 

அடிக்கடி தலைவலியா? வேண்டாம் வலி மாத்திரை. வலிக்கு சீரியசான காரணங்கள் இருக்கலாம். டாக்டரை அனுகுங்கள்

Posted by noormohideen on Thursday, April 29, 2010,

நாம் ஒவ்வொருவரும் ஒரு முறையாவது தலைவலியினால் அவதிப்பட்டவர்களே. ஒரு ‌சில‌ர் தொட‌ர்‌ந்து தலைவ‌லி‌யினா‌ல் அவ‌தி‌ப்ப‌ட்டு வருபவ‌ர்களாகவு‌ம் இரு‌ப்போ‌ம்.

பொதுவாக தலைவலிகள் தற்காலிக...
Continue reading ...
 

உ‌திர‌ப் போ‌க்கை‌க் க‌ட்டு‌ப்படு‌த்த

Posted by noormohideen on Thursday, April 29, 2010,
சில பெ‌ண்களு‌க்கு மாத‌ந்தோறு‌ம் ஏ‌ற்படு‌ம் மாத‌வில‌க்கு சமய‌த்‌தி‌ல் அ‌திக‌ப்படியான உ‌திர‌ப் போ‌க்கு ஏ‌ற்படு‌ம். இதனை‌த் தடு‌க்க எ‌ளிய கை மரு‌த்துவ‌ம் உ‌ள்ளது.

மாதுளம் பூச்சாற...

Continue reading ...
 

வெங்காயத்தின் மருத்துவக் குணங்கள்

Posted by noormohideen on Thursday, April 29, 2010,
வெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது.

குழம்புக்கு, மற்ற பலகாரங்களுக்கு மணமூட்டுவதற்காகவும், தாளிக்க வேண்டுமான...

Continue reading ...
 

ஹார்ட் அட்டாக்கில் இறப்பெய்துபவரை 5 நிமிடங்களுக்குள் முதலுதவி செய்தால் காப்பாற்ற வாய்ப்பு உண்டு

Posted by noormohideen on Thursday, April 29, 2010,
நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென நெஞ்சைப் பொத்திக் கொண்டு துடிக்கிறார். அவருக்கு ஏற்கனவே இருதய வருத்தம் இருப்பது உங்களுக்குத் தெரியும். இது மாரடைப்பு என்பது ...
Continue reading ...
 

There is no equality between genders in Islam, as Islam gives men the right to have more than one wife, but does it not give the same right to women to have more than one husband.

Posted by noormohideen on Tuesday, April 27, 2010,

Reply: Islam does not approve of polyandry, i.e., a woman taking up more than one husband. It is the male whose children the women bear. If a woman had multiple husbands, it would not be easy to know who is the biological father of the child. When a child is conceived, God puts love and affection in the hearts of the parents so that they can bring up the child. Without this love, life cannot be sustained. But if there was dispute about who really has fathered the child, there would be no love...


Continue reading ...
 

It is not civilized to have more than one wife at a time.

Posted by noormohideen on Tuesday, April 27, 2010,

Reply: The only religious book that says: "... then marry only once" is the Quran, the holy book of the Muslims. This injunction is not found in the Christian Bible in the Hindu Geeta, or in the Jewish holy book etc. In the Bible there are so many references to various prophets and kings who had numerous wives. Abraham had three wives, while King Solomon had seven hundred wives, etc. In the Hindu literature the various gods have hundreds of wives. Krishna had one thousand women and concubines...


Continue reading ...
 

தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை! – Part 1

Posted by noormohideen on Saturday, April 10, 2010,

இக்கால நாகரீக உலகில் மனிதனுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகளும், உபயோகிக்கும் பொருள்களும் ஏராளமாகப் பெருகியிருக்கின்றன. விதவிதமான ஆயத்த ஆடைகள், (Ready mades); கலைநயம் மிக்க சேலைகள்! கண்கவரும் ஆபர...


Continue reading ...
 

தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை! – Part 2

Posted by noormohideen on Saturday, April 10, 2010,
இத்தொடர் ஆய்வுக்கட்டுரையின் முதல் பகுதியில் பொதுவாக மக்கள், குறிப்பாக பொருள்களை வாங்கிக் குவிக்கும் அடங்கா ஆசை கொண்டவர்கள் (compulsive shopping nature), பொருள்களின் மீது மிகுந்த ஆசையுடையவர்களாகவும்...
Continue reading ...
 

Grand opening of the Manba Ul Ula School's New Classroom Block

Posted by noormohideen on Saturday, April 10, 2010,
Mr.Justice. G.M.Akbar Ali, Judge Madras High Court,
will be opening the Manba Ul Ula School New Classroom Block
on 3rd May 2010.
 
This is requested to be posted in all koothanallur Websites .
We request to you to forward this message to all our Koothanallur Brothers.
 
Information received from
Management Committee
Manba Ul Ula Society
Koothanallur.

News source: Mr.L M B Mohamed Saleem

Continue reading ...
 

இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கான இலவசக் கல்வி

Posted by noormohideen on Saturday, April 10, 2010,

ஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கான இலவசக் கல்வி, விளையாட்டு மற்றும் தங்கும் விடுதிக்கான சேர்க்கை ஆரம்பமாகியுள்ளது.

2010 – 2011
கல்வி ஆண்டுக்கான சேர்க்கை தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட...


Continue reading ...
 

விதியின் அமைப்பு ஓர் நினைவூட்டல்

Posted by noormohideen on Saturday, April 10, 2010,

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

நான் ஒரு நாள் வாகனத்தில் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். அப்பொழுது அவர்கள் சிறுவரே! உமக்கு சில வார்த்தைகளை கற்றுத் தருகிரேன்.
அல்லாஹ்வின் ...


Continue reading ...
 

The Right of Children to Free and Compulsory Education Act

Posted by noormohideen on Wednesday, April 7, 2010,

1. The Right of Children to Free and Compulsory Education Act has come into force on 1st April 2010. It is good news this came into effect in less than a year after it was passed in the parliament in August 2009.
2. This Act mandates provision of free and compulsory education for children between 6 and 14 years old. 
3. The Act specifies reservation of 25% of places in Private schools for children from poor families but it is unclear how 'poor' will be measured.
4. The Act also made provision...


Continue reading ...
 

சர்க்கரை நோயாளிகளுக்கான பராமரிப்பு யோசனைகள்

Posted by noormohideen on Saturday, April 3, 2010,

1. வைத்தியம் செய்யப்படாத சக்கரை வியாதியோ அல்லது சக்கரை நோய் சிகிச்சையில் சரி வர அக்கறை செலுத்தாமல் இருந்தால் என்ன ஏற்படும் என்று சுருக்கமாக, ஆனால் முக்கியமான குறிப்புகளை, கீழே எழுதி இ...


Continue reading ...
 
 
 

                                                                   << Go to Home Page