Health News

சர்க்கரை நோயைக்கு என்ன சாப்பிடுவது நல்லது

August 15, 2012


 இன்று உலக மக்கள் தொகையில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. இந்த மக்கள் தொகையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க நோய்களின்

எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இவ்வாறு இந்திய மக்களை குறிப்பாக தென்னிந்திய மக்களை அவதியுறவைக்கும் நோய்களில் சர்க்கரை நோயும்,இரத்த அழுத்த நோயும் தான் முதலிடம் வகிக்கிறது. இவை இரண்டும் ஒட்டிப் பிறந்த சகோதரர்களாக இந்திய மக்களை ஆட்டிப் படைக்கின்றன.

இன்று 63 சதவிகிதமாக உள்ள நீரிழிவு நோயாளியின் எண்ணிக்கை இன்னும் 10 ஆண்டுகளில் 20 சதவிகிதம் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் நம் உணவு முறையே. மேலும் நகர வாழ்க்கையின் தாக்கமும் ஒரு காரணம். போதிய உடற் பயிற்சியின்மை என பல பாதிப்புகளின் வெளிப்பாடே நீரிழிவு நோய் வருவதற்கு காரணமாகிறது.

ஒரு குழந்தை இளம் வயதிலிருந்து வாலிப பருவத்திற்கு மாறுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது நாளமில்லா சுரப்பி மண்டலம்தான். இதை ஆங்கிலத்தில் எண்டோகிரைன் சிஸ்டம் என அழைப்பõர்கள். இந்த நாளமில்லாச் சுரப்பிகள் தான் மனித உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன. இந்த ஹார்மோன்களின் சுரப்பானது வாதபித்த கபத்தை பொறுத்தே அமைகின்றன. இந்த மூன்றில் எதனுடைய நிலையில் மாறுபாடு ஏற்பட்டாலும் முதலில் பாதிக்கப்படுவது ஹார்மோன்களே. வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு முக்கிய பங்கு வகிப்பது ஹார்மோன்கள் ஆகும். உடலுக்கு தேவையான சர்க்கரை அதாவது இன்சுலினை சுரக்கும் கணையம் பாதிக்கப்படுவதால் உடல் பருமன் ஏற்பட்டு நீரிழிவு நோய் உருவாக காரணமாகிறது.

இந்த நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும்கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும். இத்தகைய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட வைப்பது நம் உணவு முறையே.

முறையான உணவுதேவையான உடற்பயிற்சியிருந்தால் நீரிழிவு நோயை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

கீழ்கண்ட உணவு முறைகளை தவறாமல் கடைப்பிடித்து வருவது நல்லது.

சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் காய்கறிகள்

கத்தரி பிஞ்சுசுரைக்காய்முட்டைகோஸ்முள்ளங்கிவெண்டைக்காய்கோவைக்காய்பீன்ஸ்சாம்பல் பூசணிபுடலங்காய்வாழைத்தண்டுகாளி பிளவர்வெண்பூசணிபாகற்காய்வாழைப்பூகாராமணி,கொத்தவரங்காய்வெங்காயம்பீர்க்கங்காய்வாழை பிஞ்சுநூல்கோல்முருங்கைக் காய்வெள்ளரிக்காய்சௌசௌ இவைகளுடன் கறிவேப்பிலைஇஞ்சிகொத்தமல்லிபுதினா சேர்த்து பச்சடியாக தினமும் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து எளிதில் மீளலாம்.

நோயைக் கட்டுப்படுத்தும் கீரைகள் 

சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கீரைகளுக்கும் உண்டு.

கறிவேப்பிலைதூதுவளைக் கீரைஆரைக்கீரைமுசுமுசுக்கைக் கீரைவெந்தயக் கீரைதுத்திக் கீரைமுருங்கைக் கீரைமணத்தக்காளிக் கீரைஅகத்திக் கீரைசிறுகீரைஅரைக்கீரைவல்லாரைக் கீரை,கொத்தமல்லிக் கீரை

இவற்றில் ஏதாவது ஒன்றை சூப் செய்து தினமும் டம்ளர் வீதம் காலை அல்லது மாலை ஒருவேளை சாப்பிட்டு வரலாம்அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை எதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

 

இரத்தக் கொதிப்புள்ளவர்களுக்குப் பத்துக் கட்டளைகள்

August 15, 2012

By Dr Senthil kUmar

 உங்களுக்கு இரத்தக் கொதிப்பு இருக்கிறதாஅப்படியானால் இதோ சில யோசனைகள்:

1. இரத்தக் கொதிப்பு ஒரு தனிப்பட்ட வியாதி அல்ல. அது சுகவீனத்தின் அடிப்படையான ஒரு குறியே.

2. சுவாசம் சீராக வேண்...


Continue reading...
 

ரத்தத்தில் சர்க்கரை அளவு

August 15, 2012

உடல் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு

எதுவும் சாப்பிடாமல் (வெறும் வயிற்றில்) – 60 முதல் 110 மி.கிராம் சதவீதத்துக்குக் குறைவாக இருக்கவேண்டும்.

சாப்பிட்டு இரண்டு மணி நேர...


Continue reading...
 

கருஞ்சீரகம் நன்மைகளைக் குறித்தும் ஹதீஸ்களில் பல தகவல்கள்

August 15, 2012

''கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். (நூல்கள்: புகாரி, 5688. முஸ்...


Continue reading...
 

உயிர் காக்கும் முதலுதவி - எப்படி செய்ய வேண்டும்

August 15, 2012

(நாம் ஒவ்வொருவரும் தெரிந்துவைத்து கொள்ள வேண்டிய விஷயம்)

 CPR-Cardio Pulmonary Resusicitation எனப்படும் உயிர் காக்கும் முதலுதவி குறித்து அனைவரும் அறிந்திருத்தல் அவசியம். நினைவிழந்து காணப்படுபவர் ஓரிரு நிமி...

Continue reading...
 

தூங்கியவுடன் வேலை செய்யும் உடல் உறுப்புகள் !

June 6, 2009

 

அதெல்லாம் சரி ஏன் நேரத்திற்கு தூங்க வேண்டும். அது என்ன 6 மணி நேரம் தூக்கம். ஏன் அதிகாலையில் எழுந்திரிக்க வேண்டும். நேரம் தவறாமல் ஏன் சாப்பிட வேண்டும்?
நமது உடலில் ஒவ்வொரு உறுப்புகளும் ஒ...


Continue reading...
 

இரத்தக் கொதிப்புள்ளவர்களுக்குப் பத்துக் கட்டளைகள்

June 6, 2009

By Dr Senthil kUmar

 உங்களுக்கு இரத்தக் கொதிப்பு இருக்கிறதா? அப்படியானால் இதோ சில யோசனைகள்:


1. இரத்தக் கொதிப்பு ஒரு தனிப்பட்ட வியாதி அல்ல. அது சுகவீனத்தின் அடிப்படையான ஒரு குறியே.


2. சுவாசம் சீராக வேண...


Continue reading...
 

புதுக் கொழுப்பு இது... (Trans Fat)

June 6, 2009

ந்த ஒரு உணவிலும் சாச்சுரேட்டட் மற்றும் நான் சாச்சுரேட்டட்கொழுப்பு உள்ளதாக தான் இதுவரை கருதப்பட்டது. ஆனால், புதிதாக ,சர்வதேச அளவில் கண்டுபிடிக்கப்பட்டது தான் டிரான்ஸ் பேட்கொ...


Continue reading...
 

அலோசன் : சர்க்கரை நோயாளிகளின் நண்பன் (Aloevera)

June 6, 2009


சோற்றுக் கற்றாழையில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளன.

இதை ஒரு சர்வரோக நிவாரணி என்றுகூட அழைக்கலாம். உடலுக்குத் தேவையான நோய் எதிர்க்கும் ஆற்...


Continue reading...
 

சர்க்கரை நோய் சந்தேகங்கள் : கேள்வி பதில்

June 6, 2009

சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு நிறைய கேள்விகள் சந்தேகங்கள் எழும். அதை யாரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது என்று தெரியாமல் பலர் தயங்கிக் கொள்ளக்கூடும். உங்கள் சார்பாக சில கேள்விகளுக்கு இ...


Continue reading...
 

About Me

Noor Mohideen
U.A.E